வழக்கறிஞர்கள் போராட்டம்

விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்

விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்