பெரியார் ஓவியம்

பார்ப்பனர் அல்லாதோர் உரிமைக்காக காங்கிரசுக்குள் பெரியார் செய்த கலகங்கள்

பொதுவாக பெரியார் காங்கிரசில் கதர் விற்றார், கள்ளுகடைகளை எதிர்த்து தென்னைகளை வெட்டினார் என்றுதான் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் பெரியார் காங்கிரசில் கலகம் செய்த வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.

மேலும் பார்க்க பார்ப்பனர் அல்லாதோர் உரிமைக்காக காங்கிரசுக்குள் பெரியார் செய்த கலகங்கள்
நீதிக்கட்சி

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்

அனைத்து சாதியினருக்கும் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் படிக்கும் உரிமை, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை, அறநிலையத் துறை உருவாக்கம் என்று நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்