சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!