ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வுக்கு போராடியவர்களில் 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
மேலும் பார்க்க கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்