திருநங்கை சங்கீதா

கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்

கோவையில் ’டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முழுவதுமாக திருநங்கைகளாலேயே நடத்தப்படும் முதல் உணவமாக டிரான்ஸ் கிச்சன் இருக்கிறது.

மேலும் பார்க்க கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்