1962-ம் ஆண்டு துவங்கி வரும் 2015 வரை ஏறத்தாழ 24-க்கும் அதிகமான திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளது. பனிப்போர் காலத்தில் ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளுடனான ஏகாதிபத்தியத்தின் முரண்பாடு, வியட்நாம் யுத்தம், வளைகுடா யுத்தங்கள், துருக்கி, சீன மற்றும் கொரியாவுடனான அரசியல் தகராறு போன்ற அனைத்து பதட்டமான உலக அரசியலிலும் ஏகாதிபத்தியத்தின் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் போக்கு இத்திரைப்படங்களில் சித்தரிக்கப்படும்.
மேலும் பார்க்க புகழ்பெற்ற வோட்கா வசனம் ”Vodka Martini, Shaken not Stirred” 007