தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் சென்னையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்களும், செவிலியர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை செவிமடுக்காததன் விளைவை தற்போதும் சென்னையும், மொத்த தமிழ்நாடும் சந்தித்து வருகிறது.
மேலும் பார்க்க கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்