செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதன்கிழமை அன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதேசமயத்தில் சேலத்தில் மருத்துவப் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பார்க்க செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!