சிவராத்திரிக்காக வந்திருந்தோர் அனைவரின் கையிலும் ஜக்கி #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples என்ற முழக்க அட்டைகளைக் கொடுத்து இந்து அறநிலையத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான ஒரு செயலினை மேற்கொண்டிருக்கிறார். மக்களை தமிழ்நாடு அரசுக்கும், அரசின் ஒரு துறைக்கும் எதிராகத் தூண்டிவிடும் ஜக்கியின் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.
மேலும் பார்க்க காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!