புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித்துகளின் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, யாரையெல்லாம் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கள ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை விளக்குகிறார் Roots Tamil ஊடகத்தின் ஊடகவியலாளர் கரிகாலன்.
மேலும் பார்க்க புதுக்கோட்டை வேங்கைவயல் தண்ணீர் தொட்டி விவகாரம் – முழுமையான Field ReportTag: சாதிய வன்முறை
கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்
கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றபோது உண்மை அறியும் குழுவாகச் சென்று அச்சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்ட குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் அது குறித்த சில விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பார்க்க கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்