இந்த வரைவு அறிக்கை சமூகப் பணிகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஒரு கவுன்சிலை உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கவுன்சில் சமூகப் பணி கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகளை உருவாக்குவதோடு, தொழில்முறை சமூக சேவை செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுவர உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும் எனும் நடைமுறையையும் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா