கீழ்பவானி பவானிசாகர் அணை

24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்

கீழ்‌ ‌பவானி‌ ‌ஆற்றிலிருந்து‌ ‌மின்‌‌மோட்டார்‌ ‌மூலம்‌ ‌கசிவு‌‌நீரை‌ ‌100‌ ‌குதிரை‌த் ‌திறன்‌ ‌கொண்ட‌ ‌மின்‌மோட்டார்‌ ‌மூலம்‌ ‌வெளியேற்றி‌ ‌பெருந்துறையில்‌ ‌‌திருவாச்சி‌ ‌கிராமத்தில்‌ ‌புதிதாக‌ ‌உருவாக்கும்‌ ‌ஒரு‌ ‌ஏக்கர்‌ ‌பரப்பளவு‌ ‌கொண்ட‌ ‌குட்டையில்‌ ‌சேமிக்க‌த் ‌திட்டமிட்டுள்ளனர்‌. அந்த கசிவுநீரைப் பாசனம் செய்துவந்த ‌கீழ்பவானி‌ ‌விவசாயிகளிடம்‌ இது ‌பெரும்‌ ‌எதிர்ப்பை‌ ‌உருவாக்கியுள்ளது.‌ ‌

மேலும் பார்க்க 24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்