66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.
மேலும் பார்க்க தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்