ஸ்பேஸ் எக்ஸ்

4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ்( SpaceX) நிறுவனம் வழங்கிய ராக்கெட் மூலமாக நாசா விண்வெளி வீரர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ், ஷானன் வாக்கர், விக்டர் குளோவர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சோச்சி நோகுச்சி ஆகியோர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதே விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்