முடக்கத்தான் கீரை

‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு

வாத நோய்கள் தொடர்பான பிரச்சனைக்கு முடக்கற்றான் நல்ல மருந்தாகும். தமிழ் மருத்துவ மரபில் மிக நீண்ட காலமாக முடக்கற்றான் பயன்பாட்டில் உள்ளது. ‘உழிஞை’ என்பது இதன் பண்டைய மரபுப் பெயராகும். இத்தாவரம் பற்றிய இலக்கியச் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. ” ‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.

மேலும் பார்க்க ‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு