மரபுவழி மருத்துவங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக பார்ப்பதில்லை. ஒருங்கிணைந்த உடலாகவே பார்க்கிறது. தலைவலிக்கு காரணம் தலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு தூக்கத்தை தவிர்த்த காரணத்தால் கல்லீரல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும். இயற்கை விதிகளைக் கடைபிடித்து வாழும்போது ஐம்பூதத் தன்மை சீராக இருந்து உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும்.
மேலும் பார்க்க அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடு