பெரம்பலூர் மாவட்டம் ஓகலூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அருள் பிரபு கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம், பூச்சிக் கொல்லிக்கு…
மேலும் பார்க்க சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமைMonth: June 2021
உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி
“ஏற்க முடியாத வகையில் உச்ச நீதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பிரதிநித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” – ராம்நாத் கோவிந்த, இந்திய குடியரசுத் தலைவர் (2017ம் ஆண்டு தேசிய சட்ட நாள் மாநாட்டில் பேசியது)…
மேலும் பார்க்க உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!
பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் பார்க்க ‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!கணினியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன்
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை கணினிமயமாக்க அவர் எடுத்த முயற்சிகள் தான், பின்னர் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது இந்திய மொழிகளை கணினிமயமாக்குவதற்கு உதவியது;
மேலும் பார்க்க கணினியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன்