கடந்த ஜீன் 3ந் தேதி விவசாய விளைப்பொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று அவசரச் சட்டங்கள் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ளது. ”ஒரே நாடு, ஒரே விவசாய சந்தை” என்ற நோக்கில் விவசாய உற்பத்தி மற்றும் உணவு சந்தையை ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இந்த அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்Day: June 18, 2020
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காவும் ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயின. அதன் காரணமாக இன்றுவரை தொடரும் சிக்கல்களை அலசுகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?