கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்புTag: ஹைட்ரோகார்பன்
அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?
80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பார்க்க அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?