தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?Tag: வெள்ளம்
சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!புயல் வெள்ளப் பேரழிவு குறித்த எச்சரிக்கையை விதைக்கும் 10 திரைப்படங்கள்
புயல் வெள்ள பேரழிவுகள் குறித்தும், இயற்கையினை எதிர்த்துப் போராடும் மனிதர்களின் புனைவுகள் குறித்துமான 10 முக்கிய திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க புயல் வெள்ளப் பேரழிவு குறித்த எச்சரிக்கையை விதைக்கும் 10 திரைப்படங்கள்நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்