”இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள். விமர்சனங்கள் வைப்பவர்களை குற்றவாளிகளாக நடத்தாதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துரிமையை பாதுகாப்பதற்குத்தான் இருக்கிறோம். சாதரண மக்கள் அரசால் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசனத்தின் மூலமாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்Tag: நீதிமன்றம்
அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு
கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவுகண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்களின் வாழ்வாதாரம் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சரண்யா என்பவர் தன் தாய் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவின் மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் இருந்து 20 கி.மீ தூரத்திற்கு மேலாக மக்களை வெளியேற்றுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்களின் வாழ்வாதாரம் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு