தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.
மேலும் பார்க்க 6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்Tag: நிர்மலா சீத்தாரமன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்
கலால் வரி மட்டும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு ரூ. 9.48 லிருந்து ரூ. 32. 98 வரை உயர்ந்துள்ளது. அதே போல டீசல் ரூ. 3.56 லிருந்து ரூ. 31 83 வரை உயர்ந்துள்ளது.
மேலும் பார்க்க பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கைகடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை
2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியாக மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.
மேலும் பார்க்க கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை