ஆர்.எஸ்.எஸ் நரக மாளிகை

RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை

ஆர்.எஸ்.எஸ் RSS அமைப்பு ரகசியமாக தனது கட்டமைப்புகளை எப்படி வளர்க்கிறது, குழந்தைகளை எப்படி மதவெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் பயிற்றுவிக்கிறது, மதக் கலவரங்களை எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதை RSS அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுதீஷ் மின்னி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக நரக மாளிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் பார்க்க RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை