அமலாக்கத்துறை

யார் கையில் அமலாக்கத்துறை (ED)? ஏன் எதிர்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது? – குமரன்

கடந்த 2014-ல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அமலாக்கத்துறை 121 அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதில் 115 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் பார்க்க யார் கையில் அமலாக்கத்துறை (ED)? ஏன் எதிர்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது? – குமரன்
சி.பி.ஐ

ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்

மாநில அரசின் அனுமதி பெறாமல் அம்மாநிலங்களின் எல்லைகளுக்குள் மத்திய புலனாய்வுத் துறையான CBI விசாரணை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பார்க்க ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்
அமரீந்தர் சிங்

CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.

மேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!
ஜார்க்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்

கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.

மேலும் பார்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்
பினராயி விஜயன்

இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு

கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது.

மேலும் பார்க்க இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு