ஃபேஸ்புக் சென்சார்

36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?

சட்டத்திற்கு புறம்பானதாக சொல்லப்படும் பதிவுகளை 36 மணிநேரத்தில் நீக்கியாக வேண்டுமென ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி புதிய சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ளது.

மேலும் பார்க்க 36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?
டிஜிட்டல் மீடியா & ஓ.டி.டி சட்டம்

டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?

ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டப் பிரிவை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான முதல் நகர்வாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?
Supreme court Social media

சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்

துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும் எனும்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கலாம் என்று ஷரத் அரவிந்த் போப்டே (SA Bobde) தலைமையிலான விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது.

மேலும் பார்க்க சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்