ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களில் 52 சதவிகிதத்தினர் தங்களுக்கு ஏற்படும் பதட்டத்தின் அளவு மிதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் 9 சதவிகிததினர் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் என இரண்டின் அளவுகளும் கூர்மையான அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க 46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்Tag: இணையவழிக் கல்வி
ஆன்லைன் கல்வியால் பயனில்லை என்று பெங்களூரு கல்லூரியின் ஆய்வில் முடிவு
ஆன்லைன் கல்வி என்பது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருகிறது என்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வினை நடத்தியுள்ளனர். ஆன்லைன் கல்வி பெரிதாக பயனைத் தரவில்லை என்றும், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க ஆன்லைன் கல்வியால் பயனில்லை என்று பெங்களூரு கல்லூரியின் ஆய்வில் முடிவுவெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு
தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வுநிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 2017-18 ம் ஆண்டு ஆய்வு இந்தியாவில் 9 சதவீத வீடுகளில் தான் கணினியும், இணையதள வசதியும் இருப்பதாக சொல்கிறது.
மேலும் பார்க்க நிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?