500 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஒரு வேளை ரசியா நாளை தோற்று வெளியேறினாலும் உக்ரைன் மண்ணில்தானே இந்த குண்டுகள் வெடிப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்? அதைப்பற்றியெல்லாம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்கா வீசிய குண்டு இன்றும் லாவோசில் வெடிக்கிறது! உக்ரைன் பாடம் கற்குமா?Month: July 2023
இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்
விபத்து நடந்த சில தினங்களிலே மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டு கோரமண்டல் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்திய ரயில்வேயில் இருக்கும் முக்கிய குறைபாடுகளை சரி செய்யப்படாமலே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையானது இன்னொரு விபத்து ஏற்பட்டு பல உயிர்களை பலி கொடுப்பது பற்றியான எந்த ஒரு கவலையும் ஆளும் மோடி அரசாங்கத்துக்கு இல்லை என்பதை கீழ்காணும் தரவுகள் நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்அமைச்சரவையின் மீது ஆளுநரின் அதிகார வரம்பு என்ன?
மக்களவையின் முன்னாள் செயலரும் , சட்டவல்லுநருமான பிடிடி ஆச்சாரி அரசமைப்பு உறுப்புகளின் படி ஆளுநருக்கு அமைச்சரவையின் மீதுள்ள விருப்பு அதிகாரம் என்பது அரசியல் சட்டத்திற்குட்பட்டது என அரசமைப்பின் கூறுகளில் இருந்தே தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் பார்க்க அமைச்சரவையின் மீது ஆளுநரின் அதிகார வரம்பு என்ன?