டெல்லி சட்டமன்றத்தை விடவும், டெல்லி அரசை விடவும் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளித்திடும் மசோதாவினை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. அந்த டெல்லி மசோதா என்பது என்ன? அது என்ன சொல்கிறது? ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க டெல்லி மசோதா என்பது என்ன? ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது?Month: August 2023
அண்ணாமலை நடைபயணம்: 4 மோசமான பொய்கள்
அண்ணாமலை தனது நடைபயணத்தில் 4 பொய்களை தொடர்ந்து பேசி வருகிறார். அந்த பொய்கள் என்ன என்பதையும், அப்பொய்கள் குறித்தான உண்மை என்ன என்பதையும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க அண்ணாமலை நடைபயணம்: 4 மோசமான பொய்கள்என்ன நடக்ககிறது ஹரியானாவில்? கலவரம் வெடித்தது எப்படி?
என்ன நடக்ககிறது ஹரியானாவில் ? கலவரம் வெடித்தது எப்படி? பஜ்ரங் தள் யூடியூபரின் பின்னணி என்ன?
மேலும் பார்க்க என்ன நடக்ககிறது ஹரியானாவில்? கலவரம் வெடித்தது எப்படி?ஜெய்பூர் – மும்பை ரயிலில் நடந்தது என்ன?
ஜெய்பூர் – மும்பை ரயிலில் நடந்தது என்ன? ரயில்வே காவலர் பயணிகளை சுடும்போது சொன்னது என்ன? மோடியின் பெயர் உள்ளே வந்தது எப்படி? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க ஜெய்பூர் – மும்பை ரயிலில் நடந்தது என்ன?