காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது.
மேலும் பார்க்க காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!Month: May 2023
மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!
ஒட்டுமொத்த கனடா மக்கள் தொகையில் 0.7 சதவீத பங்கை மட்டுமே கொண்ட தமிழர்கள் தங்களது அரசியல் திரட்சியால் கனடா பாராளுமன்றத்தினை தமிழினப்படுகொலையை அங்கீகரிக்கச் செய்து, மே-18ம் நாள் தமிழினப்படுகொலையை அனுசரிக்கவும் செய்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் மறுகரையில் அமைந்துள்ள, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில், ஏழரை கோடி தமிழர்கள் இருந்தும் தமிழ்நாடு அரசினை மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்க கோராதது மாபெரும் வரலாற்றுப் பிழை ஆகும்.
மேலும் பார்க்க மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!