இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!Tag: டெல்லி
விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்க டில்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு…
மேலும் பார்க்க விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசுஉத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி
மொத்தமாக 24 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் அதிகளவில் இடம் பெற்று உள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டாவது அதிகமான போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் பார்க்க உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி