பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?
மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?Tag: மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு
ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு