வெப்ப அலை

வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்

கனடாவின் காலநிலை ஆய்வாளர் ‘டேவிட் பிலிப்ஸ்’ (Climatologist, David Phillips) இந்த நிகழ்வை பற்றி கூறும்போது தற்போது கனடாவின் சில பகுதிகளில் எப்போதும் வெப்பமாக இருக்கக்கூடிய மத்திய கிழக்கு நகரமான துபாயை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது என்றும், இது மேலும் இன்னும் சில நாட்களில் 47 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயரக்கூடும் என்றும் கணித்திருக்கிறார்.

மேலும் பார்க்க வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்
அண்டார்டிகா

சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்

ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)

மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
காலநிலை மாற்றம்

பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்

9/12/20 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (UN Environment programme’s ‘Emission Gap Report’) இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. இது ஐ.நா சார்பாக வெளியிடப்படும் அறிக்கையாகும்.

மேலும் பார்க்க பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்