யோகி ஆதித்யநாத்

பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்

2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 5,830 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
நாட்டாமை

நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்

விசாரணையின் போதுதான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவனிடம் “பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்
ஹத்ராஸ் பாலியல் வழக்கு

நிகழ்தரவுகள்: ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு – இன்றுவரை நடந்தவை

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு தொடர்பாக இன்றுவரை நிகழ்ந்துள்ள அடுத்தடுத்த நிகழ்வுகள்.

மேலும் பார்க்க நிகழ்தரவுகள்: ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு – இன்றுவரை நடந்தவை