ஜியோ கண்ணாடி

ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்

இவ்வளவு காலமாக GPS மற்றும் ஆன்லைன் சேவைகளின் மூலமாக நாம் எங்கு இருக்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள், இனி நாம் எதைப் பார்க்கிறோம் என்பதையும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி தொழில்நுட்பத்தின் மூலமாக பார்க்கப் போகிறார்கள்.

மேலும் பார்க்க ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்
JothiBasu

25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்தியாவின் முதல் செல்போன் கால் பேசியது யார் தெரியுமா?

25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், ஜூலை 31, 1995 அன்றுதான் இந்தியாவில் முதன்முதலாக செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. பேசியது யார் தெரியுமா?

மேலும் பார்க்க 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்தியாவின் முதல் செல்போன் கால் பேசியது யார் தெரியுமா?