பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!Tag: காவல்துறை வன்முறை
சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் குற்றம் செய்த ஒரு சில காவல்துறையினரை நோக்கியே கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் காவல்துறை என்ற அமைப்பின் (Police System) நடைமுறை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நேரம் இது.
மேலும் பார்க்க சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்
காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கருத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு நபரையும் நீதிபதிகள் சிறைக்கு அனுப்ப உத்தரவிடக் கூடாது, வழக்கின் முகாந்திரங்களை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்