பொதுவாக ஊழலுக்கு எதிரானவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் திடீரென முளைப்பதும், அவர்களின் ஊழல் ஒழிப்பு அரசியல் பாரதிய ஜனதாவிற்கே அதிகம் பலன் தருவதும் அண்மைக்காலங்களில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. காங்கிரஸ் அரசு காலத்தில் ஊழலுக்கு எதிரான போர் என்று தொடங்கிய அண்ணா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி போன்றவர்களின் அரசியல் என்பது எவ்வளவு தூரம் பாரதிய ஜனதாவுக்கு பலனைத் தந்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கமலின் ஊழல் ஒழிப்பு அரசியலும் பாஜகவிற்கு பலன்தரக் கூடியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
மேலும் பார்க்க கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?Tag: கமல்ஹாசன்
சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
மேலும் பார்க்க சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!