சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
மேலும் பார்க்க சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!Tag: அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு
தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சி ஏன் நடைபெறுகிறது என்பது குறித்தும், பிரித்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் அறிக்கையினை வெளியிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்புசூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த விவகாரம் சார்ந்து தமிழ்நாட்டில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதைபறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதனை உயராய்வு நிறுவனம் (Institute of Eminence) என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதியுள்ளார். தமிழக அரசின் நிதியில் உருவாகி மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அந்த விண்ணப்பக் கடிதம் வழிவகுத்துள்ளது.
மேலும் பார்க்க பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!