new parliament 888 seats

புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!

ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் விகிதாசார பங்களிப்பு 1971ல் 7.51 சதவீதமாக இருந்ததிலிருந்து, 2011ல் 5.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மறுபுறமோ 1971ல் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் உத்திர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை விகிதாசாரம் முறையே 15.3 மற்றும் 5.47 சதவீதமாக இருந்தது; இது 2011ல் முறையே 16.5 மற்றும் 6 சதவீதமாக மாறியிருக்கிறது.

மேலும் பார்க்க புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!