இஸ்லாமியப் பெண்கள்

இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்

இந்திய இஸ்லாமியப் பெண்கள் பலரின் புகைப்படங்களை “சுல்லி டீல்ஸ்” (Sulli Deals) என்ற இணையதளத்தின் மூலம் சங்கிகள் ஏலம் விட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுல்லி என்ற சொல் இஸ்லாமியப் பெண்களை குறிக்கும் ஒரு தரக்குறைவான வார்த்தை. சங்கிகள் இஸ்லாமிய பெண்களின் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து அவர்களின் புகைப்படங்களை எடுத்து, அதை சுல்லி டீல்ஸ் இணையதளத்தின் மூலம் ஏலம் விட்டிருக்கிறார்கள்.

மேலும் பார்க்க இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்