முல்லைப் பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்? அணை பற்றிய முழுமையான பின்னணி தரவுகளுடன் விளக்கும் காணொளி. உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அணையைக் காத்திடுவோம்.
Special Thanks to தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.