இந்த சூழலில் வடமாநிலத்தவர் தொடர்பான அடிப்படை சிக்கலை விவாதமாக்காமல், அரசியல் உள்நோக்கத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட வடமாநிலத்தவர் தொடர்பான வெறுப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை உற்று நோக்கக்கூடிய இடம் உருவாகியுள்ளது; உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.
மேலும் பார்க்க சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?Tag: வடமாநிலத் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு
தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு