விஜய் சேதுபதி முரளிதரன்

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்

எதிர்ப்புகளை மீறி முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதிக்கு எதிரான கோபத்தினை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் பார்க்க முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்
விஜய் சேதுபதி முரளிதரன்

முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு

முத்தையா முரளிதரன் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையினை மறுத்து தொடர்ச்சியாக பேசி வருவதும், இலங்கையினுடைய சிறந்த தலைவராக ராஜபக்சே இருக்கிறார் என்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் அறிவிப்பிற்கு கீழே ஏராளமான தமிழர்களும், சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பார்க்க முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு