ராஜ்யசபா

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு

பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 2011-ம் ஆண்டின் சாதி வாரிக் கணக்கெடுப்பு தரவுகளை தற்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2021-லும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு