இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான, கொழும்பு துறைமுக கிழக்கு- சரக்கு பெட்டக முனையத் திட்டத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?Tag: பாகிஸ்தான்
சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?
அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?