தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக திருத்த முயற்சிக்கிறது இச்சட்டம்.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2Tag: தொழிலாளர் மசோதா
இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1
இந்த திருத்தங்கள் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூலி, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், தொழிலாளர் உறவுகள் என தொழிலாளர்கள் தொடர்பான 44 விடயங்களை உள்ளடக்கிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1