நிவர் புயல்

நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
விவசாயி ஓ.என்.ஜி.சி

திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் இருக்கிற எருகாட்டூர் கிராமத்தில் தனசேகரன் என்கிற விவசாயியின் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி (ONGC) எரிவாயு குழாய் வெடித்து விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது.

மேலும் பார்க்க திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?