சந்தானம் ஜெய்பீம்

சந்தானத்துக்கு தகுதி இருக்கா?

நடிகர் சந்தானம் சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தக் கூடாது என்று பேசியுள்ளார். இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு நடிகர் சந்தானத்திற்கு தகுதி இருக்கிறதா? நடிகர் சந்தானத்திற்கு சில கேள்விகளை Madras Review எழுப்புகிறது.

மேலும் பார்க்க சந்தானத்துக்கு தகுதி இருக்கா?
ஜெய்பீம்

ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் ஜெய்பீம் படம் உண்மைக் கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த காணொளியில் விளக்குகிறோம்.

மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?
இருளர்கள்

ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்

இருளர் மக்கள் பாம்புக்கடிக்கு பயன்படுத்திய முக்கியமான தஞ்சாவூர் மாத்திரையும் ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மறக்கடிக்கப்பட்ட தஞ்சாவூர் மாத்திரையின் வரலாற்றைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்