கொரோனா குழந்தை

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய முதல் அலையை ஒப்பிடுகையில் இந்த முறை பரவலாக குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் கொரோனா பாதித்து வருகிறது என்று டெல்லியில் பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை
காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு

இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு