உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்க நாட்டிற்கு இணையான நிதிப் பங்களிப்பினை பில் கேட்சின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இப்படி இவர்களின் நிதியில் இயங்கும் WHO அமெரிக்காவின் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ள மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு சாதகமான முடிவுகளையும் எடுப்பதற்கு பெருமளவிலான அழுத்தம் பல காலங்களில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் பார்க்க மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்Tag: உலக சுகாதார நிறுவனம்
WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?
அமெரிக்காவால் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதிகள், வளங்கள் குறைந்து போய்விடும் என்பதுபோல் தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக சுகாதார அமைப்பு ஜனநாயக முறையில் இயங்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?