சென்னை ஏன் ஒவ்வொரு மழைக்கும் மூழ்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது? இனி வரும் காலங்களில் வெள்ளத்திலிருந்து சென்னை தப்பிக்க வழிகள் இருக்கிறது? கடந்த 40 ஆண்டுகளில் சென்னையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? 2015 வெள்ளத்திற்கு பிறகு சென்னை மாநகர வெள்ளத் தடுப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 6400 கோடி ரூபாய் என்ன ஆனது? அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் விரிவான விடையளிக்கும் அலசல்.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.